Indian Army அதிரடி! Arunachal Pradesh-ல் அத்துமீறிய Chinese Troops | Oneindia Tamil

2021-10-08 1

அருணாச்சல பிரதேசத்தில் உள்ள தவாங்க் என்ற இந்திய எல்லைக்குள் சீனபடையினர் 200 அத்துமீறி உள்ளே வந்ததாகவும், இந்திய ராணுவத்தால் சில சீன
ராணுவ துருப்புகள் சில மணி நேரம் சிறைபிடிக்கப்பட்ட அவர்கள்பேச்சுவார்த்தைக்கு பின்னர் விடுவிக்கப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகி
உள்ளது. இது தொடர்பாக நியூஸ் 18 செய்தி நிறுவனம் செய்தி வெளியிட்டுள்ளது.

It has been reported that 200 Chinese troops entered the Indian border of Tawang in Arunachal Pradesh and that some Chinese troops werecaptured by the Indian army a few hours later and released after negotiations.

#ArunachalPradesh
#China
#IndiaChinaBorder